Before I begin with anything else, first thing I feel is "should have watched in imax"
after hearing it so many times from the endless reviews, u need to know science to understand the movie, I went through some articles. . due to limited time, I got to see only about the "blight" or "the dust" destroying the crops.. & it helped to understand the initial scenes..
தமிழ்லே எழிதிடலாம்னு தோனுது.
என் பல விதமான எண்ண ஓட்டங்கள், கேள்விகள், முக்கியமா, ஏன் இப்டி எல்லாம் இருக்க கூடாதுங்கிர கற்பனைகள்.. எல்லாத்துக்கும் உருவம் குடுத்து அத கண் முன்னாடி நடக்க விட்ட மாதிரி இருக்கு.
ஸ்டீபன் ஹாக்கிங் புத்தகத்தை படிக்க தேவையான உத்வேகம் கெடச்சிருக்கு.
கருங்குழிக்குள் செல்லவே பயப்பட்ற போது, அத விட்டு வெளியே வர்றது போன்ற கதையோட்டம் பிரம்மிக்க வச்சது.
பல விஷயங்கள், இப்டி நெஜமாவே இருந்தால் நல்லா இருக்குமேன்னு தோண வைக்கும். இது கண்டிப்பா அதுல ஒன்னா இருக்கும்.
"Save the world save the world" ன்னு சொல்ற இந்த அமெரிக்க படங்களின் லாஜிக் எனக்கு விளங்கவே இல்ல. அப்டியே உலகத்த காப்பாத்தி வேறு கிரகம், வேற அண்டத்துக்கே கூட்டிட்டு போனாலும் எப்டி எல்லாருமே வெள்ளையர்களா இருக்காங்க?!
அறிவியல் பூர்வமா இந்த படத்த எவ்ளோ தூரம் நான் கிரகிச்சிக்கட்டேன்னு தெரியாது. ஆனா தத்துவங்களும் எண்ண ஓட்டங்களும் மேலும் சிந்திக்க வைக்குது..
"இந்த உலகம் எவ்ளோ பெரியது அதே சமயம் எவ்ளோ சின்னது.. எதற்காக இதெல்லாம் நடக்குது?! உயிர்பிழைத்தல் தான் கொள்கை என்றால், அதுவும் தான் எதற்காக??
வேற்று கிரகத்தில் இருந்து தான் இங்கே வந்து ஒட்டிக் கொண்டோம் என்று மேலும் மேலும் வலியுறுத்திக் கொண்டு தான் போகிறார்கள்.. என்ன தான் நோலன், "mankind was born on earth but not meant to die here" னு சொன்னாலும், a --> b சாத்தியம் என்றால் b-->a ஏன் சாத்தியப்படாது??!
இவை எல்லாம் இருந்தும், மனதின் ஓரத்தில்,சில சமயம் மேலோங்கியும் நினைவுக்கு வருவது, இந்திய புராணங்களிலும் சாஸ்திரங்களும், (இன்னும் உலகத்தில் வேறு சில பழங்கதைகளிலும்) விண் வெளியில் நேரம் குறையும் என்று எவ்வாறு கூறி இருக்கிறார்கள்..? அந்த காலத்திலே வேலையின்றி கற்பனை செய்து கூறியிருக்கிறார்கள் என்று துளியும் நம்ப முடியவில்லை.!
மணாளனே மங்கையின் பாக்கியம் படம் தான் நினைவுக்கு வருகிறது..
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ சென்று விட்டேன்..! இதனாலேயே இன்டர்ஸ்டெல்லார் மிக பிடித்துப் போனது..
sadhu சொன்னாங்க, நோலன் எல்லா விஷயத்தையும் logicalஆ அப்ரோச் பன்னுவாருன்னு.. அதுவும் சரின்னு தான் படுது.. இந்த படத்துல, family sentiment, human emotionsலாம் அதிகப்படியா காண்பிச்சிருந்தாலும்,
It was "Gravity" which made me cry from the soul... "Interstellar" made me think & question even more...
என் பல விதமான எண்ண ஓட்டங்கள், கேள்விகள், முக்கியமா, ஏன் இப்டி எல்லாம் இருக்க கூடாதுங்கிர கற்பனைகள்.. எல்லாத்துக்கும் உருவம் குடுத்து அத கண் முன்னாடி நடக்க விட்ட மாதிரி இருக்கு.
ஸ்டீபன் ஹாக்கிங் புத்தகத்தை படிக்க தேவையான உத்வேகம் கெடச்சிருக்கு.
கருங்குழிக்குள் செல்லவே பயப்பட்ற போது, அத விட்டு வெளியே வர்றது போன்ற கதையோட்டம் பிரம்மிக்க வச்சது.
பல விஷயங்கள், இப்டி நெஜமாவே இருந்தால் நல்லா இருக்குமேன்னு தோண வைக்கும். இது கண்டிப்பா அதுல ஒன்னா இருக்கும்.
"இந்த உலகம் எவ்ளோ பெரியது அதே சமயம் எவ்ளோ சின்னது.. எதற்காக இதெல்லாம் நடக்குது?! உயிர்பிழைத்தல் தான் கொள்கை என்றால், அதுவும் தான் எதற்காக??
மணாளனே மங்கையின் பாக்கியம் படம் தான் நினைவுக்கு வருகிறது..
It was "Gravity" which made me cry from the soul... "Interstellar" made me think & question even more...
No comments:
Post a Comment